நிறைய பேசுவோம்

Wednesday, February 16, 2011

ஏக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குழந்தை ...
ஏங்கியது ...
அம்மாவுக்கு பிடித்த
சீரியலாகவும்  ..
அப்பாவுக்கு பிடித்த
கிரிக்கெட்  மேட்சாகவும்
நாம் இருந்திருக்க
கூடாதா என்று..
 (குமுதம் 2.2.11 இதழில் நான் எழுதி பிரசுரமாகிய கவிதை இது )











No comments: