நிறைய பேசுவோம்

Thursday, February 17, 2011

உன் கோலத்தை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஐந்து மணிக்கு 
எழுந்து பால் ..
வாங்க புறப்பட்டது 
அன்பே ..
உன் கோலத்தை 
பார்ப்பதற்குத்தான்  ...
என்று ..
அம்மாவிற்கு தெரியாதே ..
2 comments:

மதுரை சரவணன் said...

உங்க அலங்கோலத்தைப்பார்த்து பயப்பட போகுது புள்ள... வாழ்த்துக்கள்

பிரபாஷ்கரன் said...

நன்றி ஐயா