நிறைய பேசுவோம்

Monday, February 14, 2011

கவலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பால் விலை ...
உயர்ந்து விட்டது
பாமாயில்  விலை ...
உயர்ந்து விட்டது..
வெங்காயம்  விலை ...
உயர்ந்து விட்டது..
ஆனால்..
பாமரனின் கவலை
வோட்டின் விலை ...
உயருமா என்பதுதான்






1 comment:

Unknown said...

எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்று அடிமையாகிக்கொள்ளுங்கள்.