நிறைய பேசுவோம்
Saturday, December 31, 2011
புத்தாண்டை வரவேற்போம் ..
லேபிள்கள்:
வரவேற்போம் ..
Friday, December 30, 2011
உன்னை முத்தமிட கூடாதாம் ..
லேபிள்கள்:
சர்க்கரை வியாதி
Monday, December 19, 2011
Friday, December 16, 2011
உன் நினைவை சுவாசித்து வாழ்கிறேன்
லேபிள்கள்:
வாழ்கிறேன்
Sunday, December 11, 2011
பல்லாண்டு வாழ்க ரஜினி ..
சின்ன வயதில்
உன் ஸ்டைல்
பார்த்து ..
பரவசமானேன் ..
பைரவி ..
படத்தில்
நீ ...
பிடித்த பாம்புக்கு
நான் ரசிகன்
ஜானி படத்தில்
உன் போன்று
தலை முடி
வைக்க ..
நெற்றியின் ..
ஓரம் வளர்த்த
முடியை ..
வெட்டி..வெட்டி..
தோற்று போனேன்
நான் ..
வளர வளர ..
உன் ஆன்மீகமும்
பிடித்து போனது
உன்னை ரசிக்க
கோடானு கோடி
மக்கள் ..
அதில் .. ஒரு
துளியாய் ..
நானும் ..
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க
ரஜினி .. என்று
உளமார ..
வாழ்த்துகிறேன்
லேபிள்கள்:
ரஜினி .
Saturday, December 10, 2011
Wednesday, December 7, 2011
எரிச்சல் வங்கி
இன்று மதுரை ஸ்டேட் பேங்க் ஜங்ஷன் அருகில் உள்ள மெயின் பிராஞ்சில் பணம் கட்ட சென்றேன் .டோக்கன் வழுங்கும் இயந்திரம் வேலை செய் யவில்லை ஒவொரு கவுன்டரிலலும் பெரிய வரிசை .வரிசையில் என் மனைவியை நிறுத்தி விட்டு சில சாமான்கள் வாங்க வெளியே கிளம்பி விட்டேன் அரை மணி நேரம் கழித்து வந்தேன் வரிசையில் பெரிய முன்னேற்றம் இல்லை .வயதானவர்கள் பாவம் உட்கார முடியாமல் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர் டோக்கன் இருந்தால் அவர்கள் உட்கார்ந்து கூப்பிடும் போது கட் டலாம் பாவம் எப்போது அந்த வங்கிக்கு சென்றாலும் பணம் கட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது அவ்வளவு கூட்டம் .டோக்கன் வைத்திருந்தால் கூட்டத்தை பார்த்துவிட்டு வெளியே போய் நம் வேலையை பார்த்து விட்டு வந்து கட்டலாம் இதற்கு ஒரு வழி செய்யகூடதா இவர்கள் .. ,வயதானவர்கள் வரிசையில் நிற்கும்போது பாவமாய் உள்ளது . என்ன சொல்ல நம் நாட்டில் இப்படிதான் போலும்...
லேபிள்கள்:
எரிச்சல் வங்கி
Sunday, December 4, 2011
தனுசின்அரிய 3 திரைப்பட புகைப்படங்கள்
தனுசின் அரிய 3 திரைப்பட புகைப்படங்கள்












லேபிள்கள்:
தனுசின்
Friday, December 2, 2011
புட்டி பால் வாங்க .. காசு இல்லை
லேபிள்கள்:
புட்டி பால்
Sunday, November 27, 2011
அந்த ... மழை காலங்கள்
ஜன்னலின் வெளியே
மிதமான மழை...
குளிர்ந்த காற்று
பருகிட சூடான ..
டீ..
சாப்பிட ..
இதமான காரம்
இதமான குளிரிலும்
நீயும் நானும்
சேர்ந்து ..
ஒரு குடையில்
நனைந்த ..
அந்த ...
மழை காலங்கள்
என் மனதில்
மின்னலாய் ..
மின்னி மின்னி
மறைந்து ..
போகிறது ..
ஏனோ ..
நீ ..
என்றும் மின்னி
மறையும் ..
மின்னல்தான் ..
இதோ ..
மழை ..வெளியே
விட்டு .. விட்டது ..
மனதினில் ..
மின்னி கொண்டு ..
இருக்கும் .. தூறல்
மட்டும் ..
விடுவதாயில்லை ..

குளிர்ந்த காற்று
பருகிட சூடான ..
டீ..
சாப்பிட ..
இதமான காரம்
இதமான குளிரிலும்
நீயும் நானும்
சேர்ந்து ..
ஒரு குடையில்
நனைந்த ..
அந்த ...
மழை காலங்கள்
என் மனதில்
மின்னலாய் ..
மின்னி மின்னி
மறைந்து ..
போகிறது ..
ஏனோ ..
நீ ..
என்றும் மின்னி
மறையும் ..
மின்னல்தான் ..
இதோ ..
மழை ..வெளியே
விட்டு .. விட்டது ..
மனதினில் ..
மின்னி கொண்டு ..
இருக்கும் .. தூறல்
மட்டும் ..
விடுவதாயில்லை ..
லேபிள்கள்:
மழை காலங்கள்
Saturday, November 19, 2011
பாவம் மிஸ்டர் பொது ஜனம் ....
பால் விலை உயர்ந்து விட்டது .பேருந்து கட்டணம் உயர்ந்து விட்டது. மின் கட்டணம் உயர போகிறது சரி எது இறங்க போகிறது .எதுவும் இல்லை .நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு அரசு போனஸ் கொடுக்கும் சம்பள உயர்வு கொடுக்கும் ஆனால் நஷ்டத்தை ஈடு கட்ட மிஸ்டர் பொது ஜனம் தலையில் கட்டும் .இது என்ன நியாயம் ஒரு காலத்தில் மின் வாரியம் தனியாரிடம் இருந்தது .நல்ல சேவையும் இருந்தது தொலை பேசி இன்று தனியார் வசம் இருப்பதால் எவ்வளவு நன்மைகள் போட்டி இருந்தாலே நல்ல தரம் கிடைக்கும் ஏன் அரசாங்கம் இவற்றையெல்லாம் தனியாரிடம் கொடுக்க வேண்டியதானே அப்பாவி பொது ஜனம் தலையில் கட்டினால் என்ன செய்ய முடியும் .தனிப்பட்ட மனிதனின் வருமானம் உயர்துள்ளதா ஆனால் செலவுகள் மட்டும் உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வான் அரசு ஊழியர்களுக்கும் ஐ .டி கமபனி யில் வேலை பார்பவர்களுக்கும் இந்த உயர்வுகள் பாதிக்க போவதில்லை ஆனால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் . மனிதனுக்கு வருமானம் பற்றாத போதுதான் தவறு செய்கிறான் . இதனால் ஊழலும் லஞ்சமும்தான் பெருகும் .தனி நபர் வருமானத்தை பெருக்க அரசாங்கங்கள் உதவி செய்ய வேண்டும் அதை விட்டு செலவை அதிகபடுத்தினால் என்ன செய்வான் .இபோதைக்கு தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளான் .இலவசமாக கிடைப்பது காற்று மட்டுமே. அதுவும் என்று காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வருமோ தெரியவில்லை . இலவச லேப்டாப்ல் பால் வாங்க முடியுமா அல்லது பயணம் செய்ய முடியுமா .. வேண்டாம் இலவசம் எல்லோருக்கும் மீன் பிடிக்க கற்று கொடுங்கள் .தூண்டில் கொடுத்து பிரயோஜனமில்லை ...
லேபிள்கள்:
பொது ஜனம் ....
Thursday, November 17, 2011
ஜெயிப்போமா தோற்போமா தெரியாது ..
லேபிள்கள்:
தெரியாது ..
Thursday, November 10, 2011
இது .. சுகமான சோகம் ..
லேபிள்கள்:
இது .. சுகமான சோகம் ..
Monday, November 7, 2011
தங்கம் .. விலை உயரவேண்டும்
லேபிள்கள்:
தங்கம் ..
Thursday, October 27, 2011
அன்பே .. நீதான் எனக்கு அதிசயம்
லேபிள்கள்:
அதிசயம்
Tuesday, October 25, 2011
தீபாவளி .. இது குழந்தைகளுக்கு மந்திர சொல் ..
தீபாவளி ..
இது குழந்தைகளுக்கு
மந்திர சொல் ..
மத்தாப்பும் பலகாரமும்
பட்டாசும் புத்தாடையும்
அவர்கள் கனவு ..
தீபாவளி வரும்
இரண்டு மாதங்கள்
முன்பே ..
பெண்களுக்கு
மகிழ்ச்சி ..
பலகாரம்
செய்வதிலிருந்து
புத்தாடை அணிவது
வரை ..
குடும்ப தலைவனுக்கு
பட்ஜெட் போட்டு
செலவு செய்து
குடும்பத்தார் ..
முகத்தில் தெரியும்
மகிழ்ச்சியே
அவனுக்கு தீபாவளி
தலை தீபாவளி
கொண்டாடும்
இருவரும்
பெரும் மகிழ்ச்சியை
காதலர்கள் ..
நாளை சேர்ந்து
கொண்டாட ..
வாழ்த்துவோம்
மொத்தத்தில்
செலவுகள்
எகிறினாலும்
அனைவர் முகத்தில்
ஏறும் .. மகிழ்ச்சியே
தீபாவளி ..
கொண்டாடுவோம்
சிறப்புடன்
லேபிள்கள்:
தீபாவளி .
Sunday, October 23, 2011
Saturday, October 22, 2011
விஞ்ஞானிகளே என் .. காதலிக்கு
லேபிள்கள்:
காதலிக்கு
Wednesday, October 19, 2011
செல்லாத வாக்கைதான் அள்ளி வீசுகிறாள்
லேபிள்கள்:
இதய வாக்கு
Sunday, October 16, 2011
என்னை .. பைத்தியம் என்கின்றனர்
லேபிள்கள்:
பைத்தியம்
Saturday, October 8, 2011
பார்த்து ரசியுங்கள் ரஜினியின் புதிய புகைப்படங்களை
லேபிள்கள்:
ரஜினி
Tuesday, October 4, 2011
தங்கம் வாங்கும் முன் யோசித்து வாங்குங்கள்
நேற்று மனைவிக்கு மூக்குத்தி வாங்கலாம் என்று நகை கடைக்கு சென்றேன் .மூக்குத்தியின் விலை 450 ரூபாய் செய்கூலி இதில் அடக்கம் 100 ரூபாய் பழைய மூக்குத்தி ஒன்றல்ல இரண்டு போட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன விலை 125 ரூபாய் .என்ன நியாயமோ தெரியவில்லை எப்போது நகை கடைக்கு சென்றாலும் எனக்கு பிரச்சினைதான் அவர்கள் சொல்லும் செய்கூலி சேதாரம் எல்லாமே 15 சதம் கூடுதல் விலை தான் வருகிறது .பொதுவாக நாம் எந்த பொருள் வாங்கினாலும் ஒரு விலை இருக்கும் .ஆனால் இந்த நகையில் மட்டும் KDM க்கு அன்றைய விலையை விட 10 சதம் கூட இருக்கும் ஆனால் விற்கும் போது அன்றைய நகை விலைக்கு எடுப்பார் அன்றைய விலையை விட 10 சதம் கூட எடுத்து கொள்ள மாட்டார் .
செய்கூலி சேதாரம் எல்லாம் வாங்கும் போது தான் விற்கும் போது கூட்டி களைத்து பார்த்தால் சுமார் 15 முதல் 20 சதம் நமக்கு நஷ்டம் தான் .
ஆகவே e -gold முறையில் தங்கத்தை வாங்கி சேமியுங்கள் சேதாரம் இல்லை செய்கூலி இல்லை வேண்டும் போது விற்று கொள்ளலாம் . இது நான் பட்ட பிறகு எனக்கு ஏற்பட்ட எண்ணம் .இதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ..
லேபிள்கள்:
e -gold
Sunday, October 2, 2011
சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம்
அரசு கேபிள் இப்போது நன்கு தெரிகிறது .சன் டி.வி மட்டும் தெரிய வில்லை மக்கள் அனைவரும் விஜய் டி.வி விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர் .இது சன் டி.விக்குதானே நஷ்டம் .மேலும் அதிக மக்கள் பார்க்காமல் அந்த சேனலுக்கு எப்படி விளம்பரங்கள் கிடைக்கும் .இதையெலாம் அவர்கள் யோசிக்க மாட்டார்களா .அரசியல் பார்க்காமல் சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம் .ஒரு வேலை டிஷ் விற்பனை ஆகும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் .இணைத்தால் நம் மக்களும் சந்தோஷ படுவார்கள் .. பாப்போம் நாம் சொல்வதை சொல்வோம் . அப்புறம் அவர்கள் பாடு .
லேபிள்கள்:
சன் டி.வி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது .வெற்றி பெற்றவரை அறிவிக்கும் போது பெற்ற வாக்குகள் அறிவிக்க படவில்லை
கண்டிப்பாக இதில் எதோ நடந்திருக்கு சாய் சரணுக்கு மதுரையில் பல இடங்களில் பேனர் வாக்களிக்கும்படி இவர்கள் என்ன அரசியல் வாதிகளா இப்படி ஒட்டு கேட்பதற்கு இது மாதிரி எத்தனை இடங்களில் வைத்தார்களோ .. இது மாதிரி விளம்பரம் செய்து நடத்தும் போட்டிகளை தயவு செய்து நிறுத்துங்கள்
அடுத்த உச்ச கட்டம் முடிவு அறிவித்த பிறகும் நிகழ்ச்சி தொடர்கிறது அதில் ஒவோருவர் பெற்ற வாக்குகள் சொல்லினர் . இசை அமைப்பாளர்கள் சத்ய பிரகாஷ் தான் சரியாக பாடினார் அவருக்குதான் நாங்கள் அதிக மதிப்பெண் கொடுத்தோம் . மக்கள் தான் சாய் சரணுக்கு வாக்களித்தனர் என்று சாய் சரனை வைத்து கொண்டு சொல்கின்றனர் இது வெற்றி பெற்றவரை அவமானபடுத்தியது போல் உள்ளது . இவர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக எதையாவது செய்வது என்று வழக்கத்தை கொண்டுள்ளனர் தயவு செய்து இதை மாற்றுங்கள் வெளிபடையாக நிகழ்ச்சியை நடத்துங்கள்
லேபிள்கள்:
சூப்பர் சிங்கர்
Saturday, October 1, 2011
அரசியல் கட்சிகள் நாடக மேடையாக்கி நடித்து காட்டுகின்றனர்
உள்ளாட்சி .. ஊராட்சி ..
நாங்கள்தான் நல்லவர்
எங்களுக்கு ..
ஓட் டளியுங்கள்
உங்களுக்கு ..
நாங்கள் ..
சேவை
செய்வோம் ..
சட்டமன்றம்
பாராளுமன்றம்
நாங்கள் ..
கூட்டாக நல்லவர்கள்
மக்கள்..
நலன் கருதி
கூட்டணி ..
அமைப்போம்
மக்கள்
நலன் கருதி
தனித்து நிற்போம்
ஆம் ..
மக்கள் ஏமாளிகள்
இன்று நடந்ததை
அன்றே மறந்து
விடுவார்கள் ..
இல்லை ..
இந்த ..
தேர்தலில்
அரசியல் கட்சிகள்
நாடக மேடையாக்கி
நடித்து காட்டுகின்றனர்
ஆனால்..
மக்கள் ரசிகர்கள்
அல்ல ..
நீதிபதிகள்
மறந்து ..விடாதிர்கள்
அரசியல் வாதிகளே
லேபிள்கள்:
உள்ளாட்சி .. ஊராட்சி ..
Sunday, September 25, 2011
எல்லாம் கவிதை..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
உன் ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

பெயரை உச்சரித்தேன்
கவிதை ..
என்றனர்
உன்
பெயரை எழுதினேன்
கவிதை ..
என்றனர்
உன் ..
புகைபடத்தை
பார்த்தவுடன்
கவிதை ..
என்றனர்
லேபிள்கள்:
எல்லாம் கவிதை..
Sunday, September 18, 2011
Sunday, September 11, 2011
மனைவியும் காதலிதான்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
தோல்வியின்றி
வெற்றியில்லை
தோற்று போகிறவன்தான்
மீண்டும் ..
மீண்டு வந்து
வெற்றி பெறுகிறான்
காதலில் தோற்றால்
மட்டும் ..
காதலனே ..
உன் ..
காதலி
உன்னை ஏமாற்றியதால்
நீ ..
வெற்றி பெற்றுள்ளாய்
இன்னொரு ஆண்மகன்
அவளிடம் ..
தோற்கபோகிறான்..
உனக்கு ..
தோல்வி அல்ல
அவனை நினைத்து
மட்டும்
கொஞ்சம்
கவலை ..படு
நீ..
நிமிர்ந்து நில்
உனக்காக
நல்ல மனைவி
காதலியாக
காத்திருக்கிறாள்
லேபிள்கள்:
காதலிக்கலாமா,
மனைவி
Wednesday, August 31, 2011
நீ .. என் செல்லம் புஜ்ஜூ ..
உன்னையா..
எப்படி முடியும் ..
நீ ..
என் செல்லம்
புஜ்ஜூ ..
என்றாள்..
இன்று ..
மறந்து போவதுதானே
வாழ்க்கை என்கிறாள்
தெரியவில்லை ..
நினைவுகளுக்கு
என்றும் ..
தொலைந்து ..
போகாத
நினைவுகள் ..
உன்னால்
மறக்கதானே
முடியும் ..
எதையும் ..
திருப்பி தரமுடியாதே
முடிந்தால்
கொடு ..
அப்படியே ..
நான் கொடுத்த
சந்தோசத்தையும்
அந்த.
....
லேபிள்கள்:
செல்லம்
Monday, August 29, 2011
பணத்தை காதலிக்கும் பெண்கள் ....

அன்று ..
எல்லாமே..
காதலன்தான் ..
இன்று ..
அவள் காதல் செய்வது
பணத்தைதான்
..
ஆம் .
யாரையும்
விட்டு வைப்பதில்லை
உறவுகளையும் ..
பிரிப்பது ..
இந்த பணம்தான்
தாயும் தந்தையும்
சொத்து சேர்க்கின்றனர்
பிளைகளுக்காக..
ஆனால் ..
சொத்தை பிரிப்பதற்கே
பிள்ளைகள் ..
ஆறடி நிலம் ..
இலவசம் ..
மனித உயிருக்கு
அல்ல ..
மனித உடலுக்கு
இதுதான் ..
வாழ்க்கை பாடம்
லேபிள்கள்:
பிள்ளைகள் ..,
வாழ்க்கை
Friday, August 19, 2011
Thursday, August 18, 2011
மங்காத்தா பட காட்சிகள்
மங்காத்தா பட காட்சிகள்



லேபிள்கள்:
மங்காத்தா
Sunday, August 14, 2011
வேலாயுதம் பட காட்சிகள்
வேலாயுதம் பட காட்சிகள்



லேபிள்கள்:
வேலாயுதம்
Sunday, August 7, 2011
Thursday, August 4, 2011
டும்.. டும் ..டும் ..த்ரிஷா வுக்கு டும்.. டும்.. டும்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
த்ரிஷா படத்தில் உள்ளவரைதான் கல்யாணம் செய்து கொள்ள போகிறராம்.பெயர் அம்ருதாம் . என்னபண்றது நடிக்க வந்து ரொம்ப நாளாச்சு இதுவே ரொம்ப லேட் மாதிரிதான் தெரியுது பாவம் செய்துக்கட்டும் . எல்லா நலமும் பெற்று வாழ்க த்ரிஷா .. இந்த செய்தியை உண்மை என்றே நம்புவோம் மீண்டும் அம்மா அண்ணி வேடத்தில் நடிக்க வராமல் இருந்தால் சந்தோசம்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
லேபிள்கள்:
த்ரிஷா
Tuesday, August 2, 2011
மறந்து போனேன் என்னை ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
உன்னை ..
நினைத்து ..
நினைத்து .
மறந்து போனேன்
என்னை ..
என்..
இதயத்தில்
நீ ..
பின் ..
எப்படி
உன் இதயத்தில்
நான் ..
இருப்பேன்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
லேபிள்கள்:
என்னை ..
Tuesday, July 26, 2011
அவளிடம் .. தோற்கும் போதெலாம் மகிழ்ச்சி எனக்கு
லேபிள்கள்:
காதலில் ..
பாறையை உடைத்து .. சிற்பம் .. செய்யலாம்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
பாறையை
உடைத்து ..
சிற்பம் ..
செய்யலாம்
ஆம் ..
என்னவளின்
இதயத்தை
உடைத்தால்
அங்கே ..
ஆயிரம் ஆயிரம்
சிற்பமாய் ..
நான் ..
இருப்பேன்
லேபிள்கள்:
பாறையை
Sunday, July 24, 2011
பரிட்சை பேப்பர் திருத்தும் ஆசிரியர்கள் தயவு செய்து படித்து பார்த்து திருத்தவும் மாணவர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
பரிட்சை பேப்பர் திருத்தும் ஆசிரியர்கள் தயவு செய்து படித்து பார்த்து திருத்தவும் மாணவர்கள் உஷார் மாதிரிக்கு சில விடைத்தாள்கள் இங்கே .
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
லேபிள்கள்:
பரிட்சை
Subscribe to:
Posts (Atom)