நிறைய பேசுவோம்

Sunday, October 16, 2011

என்னை .. பைத்தியம் என்கின்றனர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தொலைந்து ..
போன மனதை 
தேடினேன் ..
அவளிடம் ..
கிடைக்கவில்லை 
மனமில்லா 
அவளிடம் .. எப்படி
கிடக்கும் ..
இருந்தும் .
தேடுகிறேன் 
ஆனால்..
என்னை ..
பைத்தியம் 
என்கின்றனர் 


2 comments:

♔ம.தி.சுதா♔ said...

///மனமில்லா
அவளிடம் .. எப்படி
கிடக்கும் ..///

முயற்சி திருவினையாக்கும்..

நல்ல வரிக் கோர்ப்பு சகோதரா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

நிரூபன் said...

வணக்கம் சகோ,
தொலைந்த மனதைத் தேடி அவள் நினைவாக இருக்கும் மன்னவனின் மன நிலையினைக் கவிதை சொல்லி நிற்கிறது.