நிறைய பேசுவோம்

Wednesday, October 19, 2011

செல்லாத வாக்கைதான் அள்ளி வீசுகிறாள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நானும் 
அவளிடம் 
இதய வாக்கு
சேகரிக்க 
சென்றேன் ..
ஏனோ ..
செல்லாத வாக்கைதான் 
அள்ளி வீசுகிறாள் 
என்ன செய்வது 
வழக்கம் போல் 
மீண்டும் மீண்டும்
அவள் ..
இதய வாக்கிற்காக 
போட்டியிடுகிறேன் 
ஜெயிக்காமலா போவேன் ..

6 comments:

தமிழ்வாசி - Prakash said...

ஆகா.... காதலும் தேர்தலில் போட்டியிடுகிறதா?

நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/

அம்பாளடியாள் said...

முயற்சி திருவினை ஆக்கும் வாழ்த்துக்கள் அவள் இதய வாக்குகள்
கிட்டுதோ இல்லையோ .இதன் பயனாகக் கவிதை மழை கொட்டட்டும்
உங்கள் வாழ்வில் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

சண்முகம் said...

என்றாவது வெற்றி பெறலாம். போட்டிஇடுங்கள்.

பாலா said...

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் டெபாசிட் காலியாவதுதானே பிரச்சனை.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

nice