நிறைய பேசுவோம்

Wednesday, June 1, 2011

கவிதை : அன்பே .. உன்னை நினைத்து - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பே ..
உன்னை 
நினைத்து 
கவிதை 
எழுதினேன்
புரியவில்லை 
உன் ..
மனதை போல் 

8 comments:

Ambika said...

என்னது! எழுதின உங்களுக்கே புரியலையா? என்ன கொடுமை சரவணன் இது....

# கவிதை வீதி # சௌந்தர் said...

எனக்கு புரிந்து விட்டதே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கும் புரிந்துவிட்டது! இது காதல்கவிதைதானே

பிரபாஷ்கரன் said...

Ambika said...
என்னது! எழுதின உங்களுக்கே புரியலையா? என்ன கொடுமை சரவணன் இது..../

சந்திரமுகியா

பிரபாஷ்கரன் said...

/ # கவிதை வீதி # சௌந்தர் said...
எனக்கு புரிந்து விட்டதே.../

சந்தோசம்

பிரபாஷ்கரன் said...

/ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எனக்கும் புரிந்துவிட்டது! இது காதல்கவிதைதானே/

அப்பா புரிஞ்சுடுச்சு

குணசேகரன்... said...

இது கவிதையா?..இல்லை லெட்டரா?

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன் - இப்படத்தினைப் பார்த்துக் கொண்டே எழுதினால் ஒன்றும் புரியாதி. நட்புடன் சீனா