நிறைய பேசுவோம்

Thursday, June 2, 2011

கவிதை:அமிர்தமும் நஞ்சுதான் -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அளவுக்கு 
மிஞ்சினால் 
அமிர்தமும் 
நஞ்சுதான் 
அதனால்தான் 
அடிக்கடி முத்தம் 
தர மறுக்கிராயோ

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன் - இது என்ன ட்விட்டா ? அல்லது இடுகைதானா - ஒரு வாக்கியம் மட்டும் எழுதி ஒரு இடுகை போடுகிறீர்கள். பரவாய் இல்லை - அடிக்கடி முத்தம் கொடுக்க சிபாரிசு செய்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நிரூபன் said...

நச்சென்ற முத்தம் ஏன், நஞ்சாகிறது என்பது பற்றி நச் சென்று ஒரு கவிதை தந்துள்ளீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் அதனால்தான் அடிக்கடி முத்தம் தர மறுக்கிராயோ//

நஞ்சுதான் கவிதை.