நிறைய பேசுவோம்

Tuesday, May 31, 2011

கவிதை : கார் வாங்க காசு இல்லை - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்இந்த படத்தை பார்த்து சிக்கனம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி போயவிடதிர்கள் முறையான பயிற்சி முக்கியம் 

நாளை..
மீண்டும் 
பெட்ரோல் விலை
உயர்கிறது 
ஹெல்மெட் 
கட்டாயம் 
போட வேண்டும் 
கார் வாங்க 
காசு இல்லை 
பஸ்சில் போக 
மனசில்லை
என்ன ..
செய்வது 
இப்படிதான் 
போக முடியும் 

4 comments:

நிரூபன் said...

இன்றைய நடை முறை வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது உங்களின் கவிதை.

தமிழ்வாசி - Prakash said...

ஆமாம்...கார் வாங்க காசு இல்லை.

cheena (சீனா) said...

ஆமா - கார் வாங்க காசு இல்லை - பஸ்ஸில் போக மனம் இல்லை - நடந்து போக வேண்டியது தானே

சாகம்பரி said...

ரோட்டில வேற யாரும் போக முடியாது போலிருக்கு.