இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மீண்டும் மனிஷ் அரோரா என்பவர் சுவாமி நடராஜரர் படத்தை பெண்கள் ஆடை வடிவமைப்புக்கு பயன் படுத்தி இருக்கிறார் .தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் எப்படி நடை பெறுகின்றன .இவர் இந்தியர் என்றும் கூறபடுகிறது அவர் பெயரை பார்த்தால் இந்து என்று தான் தோன்றுகிறது பின் எப்படி .. இதை உங்களிடம் தெரியபடுத்துவது உங்கள் கருத்துகள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே
1 comment:
மீண்டும் மீண்டும் இந்துக்களின் சின்னங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றால் இதற்கான காரணம், இந்து மதச் சமூக அமைப்புக்கள் பேசாமலிருப்பதேயாகும்.
Post a Comment