நிறைய பேசுவோம்

Monday, May 30, 2011

கவிதை : இதயம் இல்லாதவனை காதலிக்க மாட்டேன் என்கிறாய் ..-பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





உன் ..
முகவரிகளை 
பார்த்து 
என் முகவரிகளை 
தொலைத்தேன் 
இதயத்தை 
கேட்டாய் 
கொடுத்தேன் 
ஆனால்..
இப்போதோ 
இதயம் இல்லாதவனை 
காதலிக்க மாட்டேன் 
என்கிறாய் ..
இது என்ன 
நியாயம் 


4 comments:

Ambika Krishnan said...

இதயம் இதயம்னு சொல்றிங்களே அது என்ன நல்லெண்ணெய் கம்பெனிங்களா? ஹி...ஹி...ஹி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நியாயமே இல்லிங்க...

அசத்தல் கவிதை

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன் - புரிதலுணர்வு இல்லை எனத் தெரிகிறது - அவ்வளவு தான் - நட்புடன் சீனா

முரளிநாராயணன் said...

கவிதை நன்றாக இருக்கிறது