நிறைய பேசுவோம்

Sunday, May 29, 2011

கவிதை : தூக்கம் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





தூக்கம் 


மனதில் ஏற்படும் 
வலிகளுக்கு
சிறந்த மருந்து 
பல நேரங்களில் 





5 comments:

நிரூபன் said...

தூக்கம் கண்களைத் தழுவும் நேரத்தில் தூக்கம் பற்றிய ஒரு அருமையான, கவிதையினைத் தந்துள்ளீர்கள்.

நிரூபன் said...

மனதில் ஏற்படும்
வலிகளுக்கு
சிறந்த மருந்து
பல நேரங்களில்//

ஆமாம் சகோ, கண்களை மூடினால் எல்லா வலிகளுமே விலகி விட்டதாய் ஓர் உணர்வு.

குணசேகரன்... said...

No Time ah???

short and sweet.

http://zenguna.blogspot.com

சாகம்பரி said...

வலி இருக்கும் நிறைய நேரங்களில் மருந்து கிட்டுவதில்லை. குட்டி கவிதை நன்று.

Ambika Krishnan said...

அருமையான குட்டிக்கவிதை.... ஆம், தூக்கம் சிறந்த மருந்து தான். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் கவலையை எண்ணி தூங்காமல் தவிப்பவர்களை என்னவென்று சொல்வது? வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள் என்றே நான் சொல்வேன்.