இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இது எனது 200 வது பதிவு 2011 பெப்ரவரி இல்தான் வலைத்தளம் துவங்கினேன் .விரைவாக 200 வது பதிவு போடுவதற்கு காரணம் உங்கள் அன்பும் ஆதரவும் .முக்கியமாக நான் நன்றி சொல்லவேண்டியது தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது பல ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் சிறப்பாக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை முடியும் என்று நம்புகிறேன் .இந்த பதிவிற்கு என்ன கவிதை எழுதலாம் என்ற போது face book இல் இந்த புகைப்படம் நண்பர் மூலமாக கிடைத்தது அருமையான புகைப்படம் நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு படமும் கவிதையும் .படத்தை கூர்ந்து கவனியுங்கள்
அன்பே ..
உன்
பார்வைக்காக
ஏங்கி ..
நானும்
தொடர்கிறேன்
நிழல் போல்
தொடரும்
எனக்கு
நிழலில்
தரப்போகும்
இந்த முத்தம்
நிஜமாகும்
நாளை
எண்ணி ..
இதோ நானும்
உன்னை நோக்கி
14 comments:
முதலில் 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே....
நண்பரின் கவிதைகள் இரண்டு வரியாக இருந்தாலும் சரி, பத்து வரியாக இருந்தாலும் சரி.... மிகவும் ரசிக்கும் படி இருக்கும்.
நண்பர் என்னை பற்றி குறிப்பிட்டதுக்கு நன்றி. எனக்கு தெரிந்தவற்றை நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை.
இரு நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.
தொடர்ந்தும் உங்கள் பதிவுகளின் மூலம் எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள் என நினைக்கிறேன் சகோ.
கவிதை, ஒரு வாய் பேச முடியா ஜீவனின் உணர்வுகளைச் ரசிக்கும் படியாக்ச் சொல்லியுள்ளீர்கள். அருமையான கவிதை சகோ
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
/ தமிழ்வாசி - Prakash said...
முதலில் 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே....
/
நன்றி
நிரூபன் said...
இரு நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.
தொடர்ந்தும் உங்கள் பதிவுகளின் மூலம் எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள் என நினைக்கிறேன் சகோ.
June 1, 2011 2:21 PM
நிரூபன் said...
கவிதை, ஒரு வாய் பேச முடியா ஜீவனின் உணர்வுகளைச் ரசிக்கும் படியாக்ச் சொல்லியுள்ளீர்கள். அருமையான கவிதை சகோ/
நன்றி
/
இராஜராஜேஸ்வரி said...
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
/
நன்றி
ஃபேஸ்புக்கில் கண்ட படம் செம.. அதுக்கு மேட்சிங்காக கவிதை லைன் ஸ்.. ஓக்கே
200 அடிச்சும் ஸ்டெடியா நிற்பதற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழரே,,
இனி தொடர்ந்து வருவேன்..
அன்பின் பிரபாஷ்கரன் - குறைந்த காலத்தில் இருநூறு இடுகைகள் இட்டமைக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். இடுகைகள் காதல் குறுங் கவிதைகள் மட்டும் எழுதுவதோடு நிறுத்தாமல் மற்றவற்றைப்பற்றியும் எழுதுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்துக்கள்
200வது பதிவிற்கு வாழ்த்துக்கள். அழகான படம் அசத்தலான கவிதை. இது தான் பிரபஷ்கரனின் TRADEMARK.
Post a Comment