நிறைய பேசுவோம்

Wednesday, June 1, 2011

கவிதை : உள்ளே துடித்து கொண்டிருப்பது உன் இதயமும்தான்- பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அடியே .
பத்திரம் ..
நீ ..
வெட்டி எடுத்தது 
என் இதயம்
ஆனால்..
உள்ளே 
துடித்து கொண்டிருப்பது 
உன் இதயமும்தான் 
வைத்து கொள் 
துடிக்கும் 
இதயத்தில் 
கேட்டு பார் 
உன் பெயரை 


3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவன் இதயம் இறந்து விட்டால் அவள் இதயமும் இறந்து விடுமே....

இராஜராஜேஸ்வரி said...

உள்ளே
துடித்து கொண்டிருப்பது
உன் இதயமும்தான் ...!!!??

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன் - அவள் தினந்தினம் அவன் இதயம் அவள் பெய்ரைச் சொல்வதைக் கேட்கத்தான் வெட்டி எடுத்துக் கொண்டு செல்கிறாள் - நட்புடன் சீனா