நிறைய பேசுவோம்

Tuesday, May 3, 2011

கவிதை : கலெக்டர் சகாயம் -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நீங்களும் 
கற்று தருகிறீர்கள் 
நேர்மை ..
உண்மை 
உழைப்பு 
எங்கள் 
இளைய சமுதாயத்திற்கு 
உங்கள் செயலாலும் 
துடிப்பான பேச்சாலும் 
நீங்களும் ஹீரோதான் 
எங்கள் ..
இளைய சமுதாயம் 
உங்கள் ரசிகர் 
ஆகட்டும் 


2 comments:

cheena (சீனா) said...

ஆகா ஆகா - யாரிது - பிரபாஷ்கரனா - காதல் இல்லாமல் ஒரு கவிதை - சகாயத்தின் மீது காதலா ? பரவாய் இல்லை. அவர் பின் தொடரப்பட வேண்டியவர்தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நிரூபன் said...

வாழ்வில் உழைப்பால் உயர்ந்தவரைப் பற்றிய ஒரு கவிதை..