நிறைய பேசுவோம்

Saturday, May 7, 2011

கல்லூரி கனவுகள் நாளை நிஜமாகும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
+2   ரிசல்ட் 

கல்லூரி கனவுகள் 
நாளை நிஜமாகும் 
நாள் ..
வெற்றி உன் 
வாசலை தட்டும்

எதிர்கால தூண்கள் 
நீங்கள் ..
என்ன மேலே 
படிக்க போகிறோம் 
என்ற ஆயிரம் 
கேள்விகள் 

எங்கே படிக்க 
போகிறோம் 
எப்படி படிக்கப் 
போகிறோம் 
என்பதை 
தீர்மானம் 
செய்யுங்கள் 
உங்களுக்கு 
பிடித்ததை படியுங்கள் 
அதையும் 
சிறந்த கல்லூரியில் 
படியுங்கள் 
எல்லோரும் 
வெற்றி பெறுங்கள் 
உங்களின் வெற்றி 
உங்கள் பெற்றோருக்கு 
பேரானந்தம்
வாழ்த்துக்கள் 


2 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்களுக்கு
பிடித்ததை படியுங்கள்
அதையும்
சிறந்த கல்லூரியில்
படியுங்கள்
எல்லோரும்
வெற்றி பெறுங்கள்
உங்களின் வெற்றி
உங்கள் பெற்றோருக்கு
பேரானந்தம்
வாழ்த்துக்கள் //

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்கள் நண்பா! காதல் கவிதையில்தான் கலக்குகிறீர்கள் என்று பார்த்தால் இதிலுமா? வாழ்த்துக்கள்!
( மொக்கைகளை ரசிக்க விருப்பமா? எனது தளம் வரவும்! )

பிரபாஷ்கரன் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
உங்களுக்கு
பிடித்ததை படியுங்கள்
அதையும்
சிறந்த கல்லூரியில்
படியுங்கள்
எல்லோரும்
வெற்றி பெறுங்கள்
உங்களின் வெற்றி
உங்கள் பெற்றோருக்கு
பேரானந்தம்
வாழ்த்துக்கள் //

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்கள் நண்பா! காதல் கவிதையில்தான் கலக்குகிறீர்கள் என்று பார்த்தால் இதிலுமா? வாழ்த்துக்கள்! /

நன்றி நண்பரே உங்கள் ப்ளாக் யும் பார்கிறேன்