நிறைய பேசுவோம்

Sunday, May 1, 2011

நினைவுகள் என்றும் சுகமானவைதான் நீ .. இருக்கும் வரை - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நினைவுகள் 
என்றும் 
நினைவுகள் 
நேற்றைய 
நினைவுகள் 
இன்றைய 
கனவுகள் 
ஆம் 
நினைவுகள் 
என்றும் 
சுகமானவை தான் 
நீ ..
இருக்கும் வரை 
கலைந்து போகின்றன 
கனவுகள் 
நாள் தோறும் 

ஆனால்..
கலையவில்லை 
உன் ..
நினைவுகள் 
தினந்தோறும் 



1 comment:

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

நினைவுகள் கனவுகளாகவுன், கனவுகள் நினைவுகளாகவும் மாறுவது இயற்கை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா