நிறைய பேசுவோம்

Saturday, May 7, 2011

அன்னையர் தினம் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்னையர் தினம் 
அம்மா ..
என்ற சொல் 
ஓவ்வொரு 
வினாடியும் 
உச்சரிக்கப்படும் 
வேளையில்
அன்னையர் தினம் 
என்று ..
ஒரு தினம் 
தேவையில்லை 
இருந்த போதும்
இந்த தினத்தில் 
நான் ஆசைபடும் 
ஒன்று 
முதியோர் இல்லம்
இல்லாத ..
நிலை 
ஒன்று வேண்டும் 
இறைவா..
இது மட்டும் 
என் வேண்டுகோள் 
பிள்ளைகளுக்கு 
நல்ல மனம் 
கொடு 
6 comments:

Ambika said...

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சொல்றது உண்மை தான்னு முதியோர் இல்லம் பார்த்து புரிஞ்சுகிட்டேன்.

சாகம்பரி said...

முதியோர் இல்லத்திற்கு தாயை அனுப்பாத பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். ஆனால் முதியோர் இல்லம் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முதியோர் இல்லம் இல்லாத பழைய நாட்களில் உறவினர்கள் கையில் சிக்கிக் கொண்ட முதியோர் நிலை ...? - "நாய் கட்டும் ஓரத்தில் பாய் போட்டு வைத்தாரம்மா" என்கிற பழைய பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

சிந்தனை அருமை - முதியோர் இல்லம் இல்லாத நிலை வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஆதரவற்றோருக்கான இல்லம் இருக்கத்தானே வேண்டும். பெற்ற மக்கள் இருக்கும் போது, முதியோர் இல்லம் செல்லும் நிலை வரக்கூடாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பிரபாஷ்கரன் said...

/
Ambika said...
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சொல்றது உண்மை தான்னு முதியோர் இல்லம் பார்த்து புரிஞ்சுகிட்டேன்./

உண்மைதான் அந்த நிலை மாற வேண்டும்

பிரபாஷ்கரன் said...

/ சாகம்பரி said...
முதியோர் இல்லத்திற்கு தாயை அனுப்பாத பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். ஆனால் முதியோர் இல்லம் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முதியோர் இல்லம் இல்லாத பழைய நாட்களில் உறவினர்கள் கையில் சிக்கிக் கொண்ட முதியோர் நிலை ...? - "நாய் கட்டும் ஓரத்தில் பாய் போட்டு வைத்தாரம்மா" என்கிற பழைய பாடல்தான் நினைவிற்கு வருகிறது./

உங்கள் கருத்திற்கு நான் உடன்படுகிறேன் நன்றி

பிரபாஷ்கரன் said...

cheena (சீனா) said...
அன்பின் பிரபாஷ்கரன்

சிந்தனை அருமை - முதியோர் இல்லம் இல்லாத நிலை வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஆதரவற்றோருக்கான இல்லம் இருக்கத்தானே வேண்டும். பெற்ற மக்கள் இருக்கும் போது, முதியோர் இல்லம் செல்லும் நிலை வரக்கூடாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நன்றி