நிறைய பேசுவோம்

Thursday, May 5, 2011

நம்பிக்கையை விலை கொடுத்து வாங்க முடியவில்லை -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அட்சய திருதியை 
கொண்டாடுகிறார்கள் 
தங்கம் வாங்கினால் 
பொருட்கள் சேருமாம்
நம்பிக்கை 
ஏழைகள் ..
எங்கே ..
வாங்குவது தங்கம்
நம்பிக்கையை 
விலை கொடுத்து 
வாங்க முடியவில்லை 
எங்களால் 
பேரில் தங்கத்தை 
வைத்து 
அழகு பார்க்கும் 
நாங்கள் 
தங்கத்தை 
எங்கே வாங்குவது 
நாளை 
திருமணத்திற்கு 
எத்தனை பவுன் 
போடுவீர்கள் 
என்பது போய் 
எத்தனை 
கிராம் தங்கம் 
போடுவீர்கள் 
என்ற கேள்வி 
வந்து விடும் 
பெண்களே ..
தங்கத்தின் மீதுள்ள 
மோகத்தை .
தவிருங்கள் 
அதனால் 
பயன் பெறப்போவது 
நீங்கள்தான் ..
2 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

தமிழகத்தில் தங்கம் வாங்குவது என்பது ஒரு கலாச்சாரமாகவே ஆகி விட்டது. ஏழைகளும் அவரவர்கள் தகுதிக்கேற்ப வாங்குகிறார்கள். தவறில்லை. மோகம் குறைய வழியே இல்லை நண்பரே !

நட்புடன் சீனா

பிரபாஷ்கரன் said...

cheena (சீனா) said...
/அன்பின் பிரபாஷ்கரன்

தமிழகத்தில் தங்கம் வாங்குவது என்பது ஒரு கலாச்சாரமாகவே ஆகி விட்டது. ஏழைகளும் அவரவர்கள் தகுதிக்கேற்ப வாங்குகிறார்கள். தவறில்லை. மோகம் குறைய வழியே இல்லை நண்பரே !/

இம் நாம் என்னால் செய்ய முடியும்