நிறைய பேசுவோம்

Thursday, March 24, 2011

கவிதை : கன்னத்தில் விழுந்த குழிகளில்.- பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பே ..
உன் கன்னத்தில் 
விழுந்த குழிகளில்.
விழுந்து ..
சிதறிப்போனது 
என்னவோ ..
என் ..
எண்ணங்கள் தான் 

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன் - குறுங்கவிதையாக இருப்பினும் - அது காதல் கவிதை ஆனதால் - இரசிக்கும் படி உள்ளது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பிரபாஷ்கரன் said...

கருத்துக்கு நன்றி