நிறைய பேசுவோம்

Wednesday, March 23, 2011

கவிதை : காதலில் .. ஜெயிக்க .. - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

காதலிக்க ..
அன்பும் பாசமும் 
தேவை ..
ஆனால்..
காதலில் ..
ஜெயிக்க ..
காசும் பணமும் .
தேவை ..
அன்பே ..
வேண்டாம் 
நான் ..
உன்னை காதலித்து 
தோற்று ..
கொண்டே இருக்கிறேன் 
என்னிடம் ..
அன்பும் பாசமும் 
கொட்டி கிடக்கிறது 

1 comment:

நிரூபன் said...

இக் காலக் காதலுக்கு அன்பையும், பாசத்தையும் விடப் பணம் தான் முக்கியம் என்பதை அழுத்தமாக கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.