இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வீட்டிற்கு ஒருவருக்கு
வேலை கொடுப்போம்
வீடு இல்லாதவர்களுக்கு
வீடு கொடுப்போம்
ரோடில் போகும்
எல்லா பஸ்சிலும்
இலவசம் ..
லேப்டாப் இலவசம்
இன்டர்நெட் சேவையும்
இலவசம் ..
இலவசமா என்ன
கொடுக்கலாம்னு
ஐடியா கொடுத்தா
சிறந்த ஐடியாக்கு
சிறப்பு இலவசம்
டாஸ்மாக் சரக்கு
தினம் தினம்
இலவசம்னு
மட்டும் யாரும்
சொல்லிடாதிங்க
பயமாயிருக்கு
இலவசங்கள் ..
நம்மை ..
எங்கே ..
கொண்டு செல்கின்றன
3 comments:
வேறெங்க கொண்டுபோகும்? எல்லாம் கட்சி காரங்க பாக்கெட்டுக்கு தான்.
எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
இந்த பக்கம் இப்போ தான் எட்டி பார்க்கிறேன்..விரைவில் கருத்து சொல்ல வருகிறேன்...
//டாஸ்மாக் சரக்கு
தினம் தினம்
இலவசம்னு
மட்டும் யாரும்
சொல்லிடாதிங்க//
அதெப்படி பாஸ் அதுனாலதான் இத்தனை இலவசங்களும் சாத்தியம் டாஸ்மாக் இல்லைனா தமிழன் இல்லை தமிழக அரசும் இல்லை..!
Post a Comment