நிறைய பேசுவோம்

Saturday, October 22, 2011

விஞ்ஞானிகளே என் .. காதலிக்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நிலவில் ..
தண்ணீர் இருக்கிறது 
என்று ..
கண்டு பிடித்த 
விஞ்ஞானிகளே 
என் ..
காதலிக்கு 
இதயம் உண்டா 
என்று ..
ஆராய்ச்சி 
செய்து ..
சொல்லுங்களேன் 

3 comments:

மதுரை சரவணன் said...

nalla aaraachchi thaan... oththulaikkanumee ungka kaathali...!

J.P Josephine Baba said...

உருப்படியான தேடலிலா நீங்கள்?

அம்பாளடியாள் said...

அட விஞ்ஞானிகள் எங்கள வீணா அலைய விடாதீங்க சார் .அந்தப் பொண்ணு அத ஏற்க்கனவே நீங்க திருடி விட்டாதாய் சொல்லிவிட்டாள்.
போதுமா ?......இப்ப சந்தோசமா?.....அருமையான
கவிதைக் கேள்வியின் தேடல் முடிந்துவிட்டது .வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு ..............