நிறைய பேசுவோம்

Sunday, October 23, 2011

காதல் தீபாவளி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

எல்லோரும் ..
தீபாவளிக்கு 
பாட்டாசும் 
இனிப்பும் ..
புத்தாடையுமாக 
கொண்டாடுகிறார்கள் 
ஆனால் ..
நான் ..
தினம் தினம் 
தீபாவளி 
கொண்டாடுகிறேன் 
அவளின் 
மத்தாப்பு சிரிப்பிலும் 
அவள் தரும் 
இனிப்பு முத்தத்திலும் 
அவளே புத்தாடைதான் 
................

1 comment:

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோ அழகிய காதல்க் கவித்தைக்கு .மிக்க நன்றி
பகிர்வுக்கு ..........