நிறைய பேசுவோம்

Sunday, September 25, 2011

எல்லாம் கவிதை..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
உன் ..
பெயரை உச்சரித்தேன் 
கவிதை ..
என்றனர் 
உன் 
பெயரை எழுதினேன்  
கவிதை ..
என்றனர் 
உன் ..
புகைபடத்தை 
பார்த்தவுடன் 
கவிதை ..
என்றனர் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

2 comments:

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நீண்ட நாளைக்குப் பின்னர் வந்திருக்கிறீங்க.
நலமா?

அவள் மேனியும் ஒரு கவிதை என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

மகேந்திரன் said...

காதல் உணர்வு...