நிறைய பேசுவோம்

Friday, August 19, 2011

உனக்காக நான் வாழ்கிறேன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்று ..
உனக்காக 
நான் வாழ்கிறேன் 
என்றாள்..
இன்று ..
எனக்காக
நான்
வாழ்கிறேன்
என்கிறாள் 

3 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரா,
எப்படி இருக்கிறீங்க?
வித்தியாசமான எண்ணம் கொண்ட பெண்ணின் உணர்வினை இங்கே கவிதையாகப் படைத்திருக்கிறீங்க.

பாலா said...

தலைப்பையும் படத்தையும் மட்டுமே பார்த்தேன்.

Ambika said...

kavidhai and Amala Paul both nice