நிறைய பேசுவோம்

Friday, December 2, 2011

புட்டி பால் வாங்க .. காசு இல்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பிள்ளை ..
பிறந்தவுடன்
மார்பில்
அதிகம் ..
பால் சுரக்க
வேண்டுமே ..
என்று ..
கவலை ..
கொண்டாள்.
ஏழை தாய் .
காரணம்
புட்டி பால்
வாங்க ..
காசு இல்லை

2 comments:

சம்பத் குமார் said...

வரிகள் வாழ்க்கையின் ஏக்கத்தினை காட்டுகிறது நண்பரே..

அருமை

பாலா said...

வாழ்க்கையின் வலி