நிறைய பேசுவோம்

Saturday, February 26, 2011

இரண்டு செல்போன்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


அன்பே .. 
அடிக்கடி  எனக்கு ..
நானே ..
என் செல்போனுக்கு .. 
போன செய்து ..
கொள்கிறேன் ..
காரணம் ...
ரிங் டோனாக ..
உன் சிரிப்பைதான் ..
பதிவு செய்துள்ளேன் 

5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நாம் வைத்திருக்கும் காலர் டோனை கேட்கணும்னா இது தான் வழி.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

பிரபாஷ்கரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்த்கள் நண்பரே

காதல் கவிதை அருமை

Senthil said...

greeeeeeeeeeeeeeeeat!

senthil, doha

Ambika Krishnan said...

vah! vah! superb sir..........