நிறைய பேசுவோம்

Monday, February 21, 2011

சுதந்திரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த கவிதை நான் எழுதி வாரமலர் இதழில் வெளியானது உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி .

கம்பி .. கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..No comments: