இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பாருங்கள் இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது .இப்படியும் நம் நாட்டில் நடக்கிறதே ... pre KG யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முதல நாள் இரவே விண்ணப்பம் வாங்க பிரபல பள்ளிகளில் வரிசையில் காத்திருக்கும் மக்கள் அதிகம் . காரணம் ஆங்கில மோகம், பள்ளிகளில் ஆங்கில கல்வி முறையில் சேர்க்க தனியார் பள்ளிகூடங்களுக்கு நன்கொடையாக கொட்டிகொடுக்கும் பலரும் கல்லூரியில் சேர்க்கும் போது அரசு கல்லூரியில் சேர்க்கவே விரும்புகின்றனர் .இதற்கு காரணம் அரசு பள்ளிகளின் தரம் குறைந்து காணப்படுவதுதான் அதே சமயம் அரசு கல்லூரிகளின் தரம் உயர்ந்துள்ளது .எனவே அரசு பள்ளிகளின் தரம் முதலில் உயரவேண்டும் . மேலே கண்ட விளம்பரத்தின் வளர்ச்சி தமிழுக்கு வீழ்ச்சியாக முடிந்து விடும் அபாயம் உள்ளது எனவே அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துங்கள் .. உயர்த்துங்கள்.. உயர்த்துங்கள்
4 comments:
படித்து நல்ல வேலையில் சேர்ந்து அமரிக்கா போகணும். இதுக்கு எங்க சேர்ந்தா பரவாயில்லையோ அதைத்தான் ஒரு பொறுப்புள்ள பெற்றோர் செய்வாங்க. சும்மா தமிழ் தமிழ் ன்னு சொல்லிக்கிட்டு இருந்தா ஒரு ரூபாய் அரிசியைத் தின்னுட்டு இலவச வண்ணத் தொலைக்காட்சியில் மானாட மயிலாட பாத்துட்டு எலக்ஷன் சமயத்துல கிடைக்கும் ஆயிரம் ரெண்டாயிரம் பணத்த வாங்கிட்டு டாஸ்மாக்கில் சரக்கை ஏத்திகிட்டு, நேரா கண்ணம்மா பேட்டைக்கு போயி படுத்துக்க வேண்டியதுதான்.
தங்கள் கருத்துக்கு நன்றி
Well said.மாற்று பழி திறனும் தேவை.We need not ignore our Mother tongue also.
Well said.மாற்று பழி திறனும் தேவை.We need not ignore our Mother tongue also.
Post a Comment