நிறைய பேசுவோம்

Saturday, March 5, 2011

போட்டி போட்டு 13 ரம் பாட்டில் குடித்த இருவர் சாவு ...!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இன்று என்னை மீண்டும் வருத்தம் மற்றும் கோபமடைய செய்தியை செய்திதாளில் படித்தேன் .இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏட்படுத்திய செய்தி ஆகும்
.
இது நடந்தது தமிழ்நாட்டில் மேட்டுர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை முன்பு. இரு நபர்கள் இடையே போட்டி எதில் தெரியமா யார் அதிகம் குடிப்பது என்பதில் இருவரும் போட்டி போட்டுகொண்டு 13 குவார்டர் ரம் பாட்டில்களை தண்ணீர் எதுவும் கலக்காமல் வாங்கி குடித்து கடைசியில் உயிரை விட்டுருக்கிறார்கள். .மடையர்கள் அவர்கள் குடும்பம் என்னாவது கொஞ்சமாவது நினைத்து பார்த்தார்களா இது போன்ற ஜென்மங்கள் இருந்து என்ன பயன் என்று நினைக்க தோன்றினாலும் அவர்கள் குடும்பத்தை நினைத்து வருத்த படவேண்டியுள்ளது  எதில்தான் போட்டி என்று விவஸ்தை இல்லையா .. என்னுடைய ஆதங்கத்தை உங்களோடு பகிர்ந்து கொண்ட சிறிய திருப்தியோடு விடை பெறுகிறேன் ..

 it

5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ச்சே.... தண்ணீல தண்ணிய கலக்க கூட நேரமில்லாம போட்டி போட்டிருக்காங்களே.... பாவம் அவங்க குடும்பத்தினர்.

எனது பூவில் இன்று: ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

சக்தி கல்வி மையம் said...

அடப்பாவிய்களா?

இளவேனில் said...

ஆமாம் .என்னவொரு முட்டாள்தனம்..!!!

Felix Raj said...

இவனுங்க இருக்கனும் அவசியம் இல்லை , போய் சேரட்டும் என்று கடவுளா பார்த்து அருளியது.... நன்றி கடவுளுக்கு ... பாவம் அவர்கள் குடும்பத்தார் . நான் நினைக்கிறன் இனிதான் அவர்களுக்கு விடிவு என்று . ஆம்மாம்னே இவிங்கே அவிங்க குடும்பத்த பாடா படுத்தி இருபாஇங்கே

Shanmugam Rajamanickam said...

விதிப்படி தான் அமையும்......