நிறைய பேசுவோம்

Monday, March 7, 2011

அரசியல் காதலி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இது நாட்டில் நடக்கும் அரசியல் கூட்டணி நாடகங்களை  பார்க்கும்போது ஏற்பட்ட கவிதை

அன்பே ...
நீ என்ன ..
அரசியல்வாதியா ...
நேற்று ...
என்னை காதலித்தாய் ..
இன்று யாரையோ ...
காதலிக்கிறாய் ...
நாளை ..
யாரையும் காதலிப்பாய்
உனக்கு ..
தேவை மனம் 
அல்ல பணம்தானே

4 comments:

சுதர்ஷன் said...

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே :)

சுதர்ஷன் said...

நல்ல கவிதை ..வாழ்த்துக்கள் :)

Unknown said...

நல்லா இருக்கு சார்

Unknown said...

தமிழ்மணம் ,இன்ட்லி ,இன்ன பிற ஓட்டு பட்டைகளை இணைக்கலாமே ,நிறைய பேர் உங்களது பதிவை படிக்க வாய்ப்பாக இருக்குமே