நிறைய பேசுவோம்

Friday, March 11, 2011

காதல் கிரிக்கெட் கவிதை - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 அன்பே ...
நான் ...
தொடர்ந்து 
டக் அவுட் தான்
ஆகிவிடுகிறேன் 
காரணம் 
பந்து வீசுவது 
உன் விழிகள் 
அல்லவா ..

 

3 comments:

தமிழ்வாசி - Prakash said...

தொடர்ந்து அவுட் ஆகிறவன் எதுக்கு மறுபடியும் கிரிக்கெட் விளையாடணும்? ஹி....ஹி...ஹி....

எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

பிரபாஷ்கரன் said...

அந்த குறிப்பிட்ட பவுலர்கிட்ட மட்டும் டக் அவுட் ...ஹி....ஹி...ஹி...
எப்படி ..!

தமிழ்வாசி - Prakash said...

அப்படின்னா, அந்த பவுலர் விளையாடுற விளையாட்டுல அவன விளையாட தேர்ந்தெடுக்கவே மாட்டாங்களே... ஹி....ஹி...ஹி...

எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ