நிறைய பேசுவோம்

Saturday, March 12, 2011

கவிதை : முன்னால் காதலி .----பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்று ..
அவள் என்னையே 
நினைத்தேன் ..
நினைப்பேன் ..
நினைத்து கொண்டிருப்பேன் ..
என்றாள்..
ஆனால் ..
இன்று ...
என்னையே 
மறப்பேன்.
மறந்தேன் ... 
மறந்து கொண்டிருக்கிறேன் ..
என்கிறாள் ...
காரணம் ..
அவள் என் 
முன்னால் காதலி .

3 comments:

Ambika said...

yaru sonanga sir? namma AMALA ngala?

நிரூபன் said...

முன்னால் காதலி .----பிரபாஷ்கரன்//

வணக்கம் சகோதரம், கவிதையின் தலைப்பே சிலேடையாய் பல சேதிகள் சொல்லுகிறது.

முன்னால் காதலி: உங்களின் முன்னால் (X girl firned) என்று ஒரு வகையிலும்
உங்களின் முன்னால் அவள் நிற்பதாக இன்னொரு வடிவிலும் சிலேடையாகக் கவிதை பொருள் தருகிறது.

குறிகிய வரிகளிக்குள் காதலினை வெறுத்த பாவையின் உணர்வுகளைச் சிறப்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

பிரபாஷ்கரன் said...

நன்றி நீங்கள் கவிதையை ரசித்த விதமும் அருமை நன்றி