நிறைய பேசுவோம்

Wednesday, March 9, 2011

யாகம் நடந்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மதுரையில் ஒரு கோயிலில் யாகம் நடந்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு அந்த படத்தில் என்ன தோன்றுகிறது என பாருங்கள் .. கண்டிப்பாக கடவுளின் உருவம் தெரியும் என் கண்களுக்கு சிவனின் உருவம் தெரிந்தது பலரும் இதே கருத்தைத்தான்  தெரிவித்தனர் . பார்வைகள்  பலவிதம்தானே .. உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதையும் தெரிவியுங்கள் . படம் .. 

5 comments:

IlayaDhasan said...

I tried many times but I see only fire nothing else. Anybody else saw anything as claimed by the author?

http://unmaikaga.blogspot.com/

Thirumalai Kandasami said...

எனக்கு நெருப்பு தெரிஞ்சுது..

விஜய் said...
This comment has been removed by the author.
விஜய் said...

அரண்டவன் கண்ணுக்கு......

IlayaDhasan said...

அட ஆமா ...சிவன் தெரியுறாரு கொண்டயோட ....மூக்கு தான் தீயில எரிஞ்சிருச்சு!எனக்கு பதினெட்டு பிளஸ் ...உனக்கு பதினெட்டு பிளஸ்