நிறைய பேசுவோம்

Friday, March 11, 2011

சுனாமி .. மனித வாழ்க்கை .. நிலையற்றது ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கோடிகளில்...
ஊழல் செய்யும் ..
அரசியல்வாதிகளே 
ஒரு நிமிடம் 
சுனாமியை ..
பாருங்கள் 
மனித வாழ்க்கை ..
நிலையற்றது ..
இருந்தும் ..
ஏன்.. புரிவதில்லை 
உங்களுக்கு

1 comment:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சுனாமி கவிதை... நெஞ்சம் கலங்குகிறது.

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ