இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நான் இங்கு கவிதைகள் எழுதுவதை பார்த்து நண்பர் முத்துகணேஷ் அவர்கள் தான் எழுதிய கவிதையை என்னுடைய பிளாகில் பதியும்படி சொன்னார் .நண்பர்களே கீழே இடம் பெரும் கவிதை நான் எழுதியது அல்ல நண்பர் முத்துகணேஷ் எழுதியது .அவர் யாரை நினைத்து இந்த கவிதையை எழுதினாரோ அவரை சென்றடையும் என்ற நம்பிக்கையில் அந்த கவிதை இதோ..
மலர் சோலையிலே மல்லிகைப்பூ சோலையிலே..
மங்கை உன்னை கண்டேனடி மனம் மயங்கி நின்றேனடி ..
மண் பார்க்கும் பாவனையில் மன்னவன் என்னை பார்த்தவளே ..
மலர் பறிப்பது போல் எந்தன் மனதை பறித்து விட்டாயே ..
-முத்துகணேஷ்
1 comment:
நல்லாருக்கு! என் கவிதையையும் பாருங்க!
http://chennaipithan.blogspot.com.
Post a Comment