நிறைய பேசுவோம்

Wednesday, March 2, 2011

கள்ள ஓட்டு..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்று ..
கள்ள  ஓட்டுக்கு 
விலை நிர்ணயம் ..
செய்தனர் ..
ஆனால் 
இன்றோ
நல்ல ஓட்டுக்கும் 
விலை நிர்ணயம் 
செய்கின்றனரே 
இதற்கு ..
பெயர்தான் 
காலத்தின் மாற்றமோ ..

2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

காலத்திற்கேற்ற நச் கவிதை

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

word verification - ஐ நீக்கி விடுங்களேன் நண்பரே! நிறைய கமெண்ட்ஸ் வர வாய்ப்பு உண்டு.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.