நிறைய பேசுவோம்

Saturday, June 4, 2011

தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன் இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன்இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .அருகில் கௌதமியும் கமல் மகளும் கௌதமி மகளும் 
உணமையிலேயே இது அருமையான புகைப்படம் .



4 comments:

கார்த்தி said...

ஹிஹி யார் முதலமைச்சாரானோனயும் திரையுலகம் வால்பிடிக்க முதலில போயிரும்!!

cisco said...

எல்லா முதல்வருக்கும் பாராட்டுவிழா நடத்தினால் அதில் புகழ்ந்து பேசுவதில் இந்த கமலை யாரும் அடிச்சுக்கவே முடியாது.......இவர் காவடி தூக்குவதில் முதலிடத்தில் இருப்பவர்.

பிரபாஷ்கரன் said...

/
கார்த்தி said...
ஹிஹி யார் முதலமைச்சாரானோனயும் திரையுலகம் வால்பிடிக்க முதலில போயிரும்!/

உண்மைதான்

பிரபாஷ்கரன் said...

/cisco said...
எல்லா முதல்வருக்கும் பாராட்டுவிழா நடத்தினால் அதில் புகழ்ந்து பேசுவதில் இந்த கமலை யாரும் அடிச்சுக்கவே முடியாது.......இவர் காவடி தூக்குவதில் முதலிடத்தில் இருப்பவர்./

no comments