நிறைய பேசுவோம்

Sunday, June 5, 2011

இததான் கலைஞர் கூடா நட்பு என்று சொன்னாரோ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்இந்த படத்தை பார்த்தா மன்மோகன் என்ன சொல்ல வருகிறார்னு புரியலை . ஒருவேளை அவரும் இரட்டை இலை சின்னத்தை காண்பிகிறாரோ . இததான் கலைஞர் கூடா நட்பு என்று சொன்னாரோ .தெரியலை அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா 
2 comments:

மாலதி said...

aam parattukal

நிரூபன் said...

மன்மோகனாரின் சைகை புரியாத புதிராகத் தான் இருக்கிறது..

ஹி...ஹி....