நிறைய பேசுவோம்

Friday, June 10, 2011

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது சென்னை உயர் நீதிமன்றம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி இதில் அரசின் நிலை என்ன பள்ளி கூடம் எப்போது திறக்கும் மாணவர்களின் இந்த கேள்விகளுக்கும் உடனடி பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் .


2 comments:

நிரூபன் said...

நீதிமன்ற முடிவு, வரவேற்கத்தக்கது சகோ,

நல்ல செய்தி...

ஏழை, பணக்காரர் எனும் பேதமற்ற கற்றலுக்கான நல்ல வழி விரைவில் பிறக்கட்டும்,

பிரபாஷ்கரன் said...

நன்றி