இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இளைய தளபதி விஜயின் பிறந்த நாள் வரும் ஜூன் 22 கொண்டாட படவுள்ளது ஆனால் விஜய் இந்த பிறந்த நாளை மிக ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுள்ளார் .மேலும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள செய்தும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கியும் தன் பிறந்த நாளை கொண்டாடும்படி ரசிகர்களை கேட்டுள்ளார் விஜய்
No comments:
Post a Comment