இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உன் ..
முகம் பார்க்க
தவமிருந்தேன்
நீ.
என் விரல்
பற்றிய போது
முகம் சிவந்தது
உன் கைகள்
என்னை ..
தீண்டிய போது
வயிற்றில் ..
ஜில்லென்ற
ஐஸ் கட்டி
பரவியது
நீ ..
முத்தமிட
என் ..
இமைகளும்
வெட்கத்தில்
மூடி கொண்டது
உன் தோளில்
முகம் ..
சாய்க்கும்
வேளையில்
பறந்தது பட்டம் பூச்சிகள்
என் உடலெங்கும்
என்ன விலை
தந்தும்
பெற ஏங்குகிறேன்
உன் காதலை ..
கனவில் மட்டும்
வரும் ..
என் காதலனே
நினைவில் ..
என்று ..
நீ வரப் போகிறாய்
1 comment:
நீ ..
முத்தமிட
வந்த போது
என் ..
இமைகளும்
வெட்கத்தில்
மூடி கொண்டது//
காதலியின் அன்பிற்காய் ஏங்கும் ஒரு ஜீவனின் உணர்வலைகள் இங்கே கவிதையாக..
அருமை சகோ.
Post a Comment