நிறைய பேசுவோம்

Wednesday, June 8, 2011

காதல் ஆக்சிஜென் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பே ..
உன் ..
விழிகள் பேசும் 
மொழிகளிலும் 
பார்வை வீசும் 
தென்றலிலும் 
பாதம் .
இசைக்கும் 
சங்கீதத்திலும் 
நீ பேசும் 
காதல் 
ஆக்சிஜெனிலும் தான் 
நான் ..
உயிர் வாழ்கிறேன் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

2 comments:

தமிழ்வாசி - Prakash said...

template பளிச்.... கவிதை நச்....


தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

நிரூபன் said...

காதல் ஆக்சிஜென் ஒரு ஆடவனின்,
பெண் எனும் சுவாசம் வேண்டிய உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது சகோ.