நிறைய பேசுவோம்

Thursday, June 9, 2011

சமச்சீர் கல்வி இருக்கா இல்லையா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சமச்சீர் கல்வி 
இருக்கா இல்லையா 
என்பது ..அல்ல
எங்கள் பிரச்சினை 
ஸ்கூல் ..
இந்த மாதமா 
அடுத்த  மாதமா 
சொல்லுங்கள் ..
நாங்களும் 
எத்தனை .
சேனலில் 
நியூஸ் பார்ப்பது 
விளையாடுவதற்கு 
எங்களுக்கு  நேரம் 
போதலை
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

2 comments:

நிரூபன் said...

இன்றைய பள்ளி மாணவர்களின் பரிதாபகரமான நிலமையினைக் கவி நடையில் விளக்கியுள்ளீர்கள். இதற்கு ஒரே வழி, ஆளும் அரசு மனசு வைத்தால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்,

பிரபாஷ்கரன் said...

/ நிரூபன் said...
இன்றைய பள்ளி மாணவர்களின் பரிதாபகரமான நிலமையினைக் கவி நடையில் விளக்கியுள்ளீர்கள். இதற்கு ஒரே வழி, ஆளும் அரசு மனசு வைத்தால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்,/


நன்றி