இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகை பாவனா இன்னும் இரண்டு வருடங்களுக்கு தன் திருமணத்தை பற்றி சிந்திக்க போவதில்லையாம் நடிப்பில் தான் தன் முழு கவனத்தையும் செலுத்த போகிறாராம் .
ஹா என்ன நியூஸ் ஜோரா எல்லோரும் கைதட்டுங்கப்பா அவங்களுக்கு அப்படியே படம் குவியுதாம் பாருங்க அதான் ... போலிருக்கு என்னடா பெரிய நியூஸ் போடுறேன்னு நீங்க கேட்பிங்கனு தெரியும் கவிதை கதை மட்டுமே எழுதினா எல்லாரும் பார்க்க மாட்டிங்க போலிருக்கு அதனால் அப்பப்ப இப்படியும் நியூஸ் போடலாம்னுதான் எப்படியோ பாவனா ரசிகர்கள் எல்லாம் சந்தோஷ படுவாங்கதானே . ஆமாம் பாவனா ரசிகர்கள் எல்லாம் மறக்காம ஒட்டு போட்டு உங்க ரசிகர் பட்டாளத்தை காட்டுங்க பாப்போம் . ஓகே
1 comment:
ரொம்ப முக்கியமான நியூஸ்.நன்றிங்க.. நிறைய தடவை நான் உங்களுக்கு கமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன்.
என்னோட பதிவையும் பத்தி கொஞ்சம் கமெண்ட்ஸ் சொல்லுங்க
Post a Comment