இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ரஜினியின் ராணா பட ஷூட்டிங் மீண்டும் ஆகஸ்ட் இல் துவங்க உள்ளது .சிங்கபூரிலில் இருந்து சிகிச்சை முடிந்து வந்தவுடன் ஆகஸ்ட் இல் துவங்க உள்ளது .ரக்மான் இசை அமைக்கும் பணியில் பிஸியாக உள்ளார் .ஏற்கனவே சில பாடல்களுக்கு இசை அமைத்து விட்டார் .ரஜினி படத்தில் அறிமுகமாகும் பாடலை spb பாடியுள்ளார் . படம் வெற்றி அடைய நாமும் வாழ்த்துவோம்
1 comment:
ரணா படம் பற்றிய செய்திகளோடு, தலைவர் குணமாகி விட்டார் எனும் இனிப்பான செய்தியும் வெகு விரைவில் எம் காதுகளை எட்ட வேண்டும் சகோ.
Post a Comment