நிறைய பேசுவோம்

Sunday, June 5, 2011

ஹீரோ ஆகப்போகும் ஜூனியர் கேப்டன் விஜயகாந்த்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





கேப்டன் விஜயகாந்த் இன் இளைய மகன் ஷண்முக பாண்டியன் சினிமா வில் ஹீரோ ஆகப்போகிறாராம் +2 முடித்த அவர் இதற்காக நடனம் போன்ற பயிற்சிகள் எடுக்க ஆரபித்து விட்டார் .மனைவி பிரேமலதா தன் மகன் நடிபதற்கு நல்ல கதை தேடி வருகிறார் .இம் ஜூனியர் கேப்டன் யை வாழ்த்து வோம் 





2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவரு என்ன வய்ஸ் கேப்டனா...

நிரூபன் said...

புல்லட் வரும் போது விலகி வழி விடும் படங்களையா ஜுனியர் கப்டன் தெரிவு செய்வார்...

ஹி.....ஹி....

ஜூனியர் ஹிரோவிற்கு வாழ்த்துக்கள் சகோ.