இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
இம் .. இம் ..
ஏத்துங்கப்பா ஏத்துங்கப்பா
பெட்ரோல் விலை
ஏத்துங்கப்பா ..
கவலையில்லை
கவலையில்லை
எங்களுக்கு
கவலையில்லை
இப்படி எப்படி
ஓட்றதுன்னு
கத்து தரோம்
பீஸ் மட்டும்
கொஞ்சம் ஜாஸ்திதான்
கவலையில்லை
கவலையில்லை
இனி உங்களுக்கும்
கவலையில்லை
* இந்த கவிதை நகைச்சுவை நோக்கில் மட்டுமே எழுதப்பட்டது
1 comment:
பெற்றோல் விலையேறினாலும் வாழ்ந்து காட்டுவோம் எனுன் மக்களின் நெஞ்சுரத்தை, நகைச்சுவையுடன் சொல்லும் கவிதை அருமை,
கவிதைக்குப் படம் அழகு சேர்க்கிறது.
Post a Comment