நிறைய பேசுவோம்

Tuesday, June 28, 2011

சண்டைகள் .. வந்தாலும் சீக்கிரம் .. சரண்டர் ஆக மனைவியும் அல்ல

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!



அவளிடம் 
எதுவும் பேசலாம் 
காரணம் அவள் 
காதலி அல்ல
சண்டைகள் ..
வந்தாலும் 
சீக்கிரம் ..
சரண்டர் ஆக
மனைவியும் 
அல்ல
நல்லதொரு 
விமர்சனமும் 
நம் .
முகம் பார்த்து 
சொல்லும் அவள் 
என்றும் ..
இனிய நட்புடன் 
பிறந்த தோழி ..






Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


2 comments:

Ambika Krishnan said...

friendship never sinks boss. cute frndhship lines. very nice. superb.

நிரூபன் said...

ஆண் பெண் தோழமையின் உயர்வினைச் சொல்லி நிற்கிறது உங்களின் கவிதை.